Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விலத்தூர் மேல தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் குமார் தனது மகன் ஹரிகிருஷ்ணன்(16), தங்கை மகன் பாரதி(10) ஆகிய இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த […]

Categories

Tech |