மொபட் மீது கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாடைகட்டளை பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாயாண்டி கயத்தாறில் உள்ள குவாரியில் டிப்பர் லாரியை விட்டு விட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி […]
Tag: விபத்தில் டிரைவர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார் மரம் மீது மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி சபாபதிநகரில் முருகானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தன் அந்த நிறுவனத்தின் உரிமையாளருடைய மனைவியை காரில் கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை உறவினர் வீட்டில் இறக்கி விட்டு அதன்பின் காரில் கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து […]
லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று மளிகை பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இருந்த லாரியின் மீது மோதியது. […]