Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பரிதாபமாக இறந்த திருநங்கை…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் திருநங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதியில் மோகன்ராஜ் என்கிற பிந்துமாதவி(27) வசித்து வந்துள்ளார். திருநங்கையான இவர் தர்மபுரியில் இருக்கும் பைபாஸ் சாலை அருகே திருநங்கைகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் பாடியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஒரு வாலிபருடன் பிந்துமாதவி மோட்டார்சைக்கிளில் பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories

Tech |