Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளி பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிக்கோடு பகுதியில் கூலி தொழிலாளியான பொன்னையன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு பொன்னையன் வெண்டலிகோடு சந்திப்பிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெனிஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னையன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பொன்னையன் மற்றும் ஜெனிசை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories

Tech |