மினி லாரி மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து கல் தூண்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்களான முரளி, மூர்த்தி, மணி, சேகர் ஆகிய 4 பேரும் மினி லாரியின் பின்புறம் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அரவக்குறிச்சி கோட்டப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் […]
Tag: விபத்தில் தொழிலாளி பலி
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சேரிப்பாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அருண்குமார் மோட்டார் சைக்கிளில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் உடுமலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமண விழா முடிந்து மோட்டார் சைக்கிளில் சேரிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கோவில்பதி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் குன்னத்தூரில் இருந்து வெள்ளியம்பதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது முதலியூர் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]
மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மடுகு கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காக்கா தோப்பு கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ரவி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த ஏழுமலையை உடனடியாக […]
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 25 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கருணாநிதி காலனி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி கூலித் தொழிலாளியான […]
மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் முத்துசாமி ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தங்கம்மாள்புரம் அம்மன் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முத்துசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த […]
லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சாண்டி வழக்கம்போல் சுவரொட்டிகளை ஒட்டும் பணிக்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது திடீரென சைக்கிள் பழுதடைந்தது. இதனால் அங்குள்ள ஒரு கடை ஓரத்தில் சைக்கிளை நிறுத்தி பழுது பார்க்க நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென […]
கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவேங்கடபுரம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்திரகுப்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சித்திரகுப்தன் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு சாலையோரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று சித்திரகுப்தனின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகர் பகுதியில் பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூபதி வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காடையூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் இன்டிகேட்டர் போடாமல் நிறுத்தியிருந்த லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராதவிதமாக பூபதி […]
தூங்குவதற்காக சைக்கிளில் சென்ற தொழிலாளியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இடைகால் யாதவர் பகுதியில் தச்சுத் தொழிலாளியான கல்யாணி ஆசாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தச்சு பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் தனது தச்சுப் பட்டறையில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் கல்யாணி ஆசாரி வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது சைக்கிளில் தச்சு […]