Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய மினிலாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

மொபட் மீது மினி லாரி மோதிய விபத்தில் நாடக கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் நாடகக் கலைஞரான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்டராம்பட்டு பகுதியில் இருந்து வாழவச்சனூருக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது உண்ணாமலை பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது வாழவச்சனூரிலிருந்து தண்டராம்பட்டு நோக்கி சென்ற மினிலாரி ரமேஷ் ஒட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories

Tech |