Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. புரோட்டா மாஸ்டருக்கு நடந்த விபரீதம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சின்னகண்ணுபுரம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலையை முடித்து விட்டு அதே ஓட்டலில் வேலை பார்க்கும் தம்பியுடன் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் […]

Categories

Tech |