Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த கார்…. பெண் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடாசாமி- விஜயலட்சுமி தம்பதியினர் பட்டுப்புடை வாங்குவதற்காக காஞ்சிபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சீனிவாசன், அவரது மனைவி பார்வதி, சுப்பம்மா, சரஸ்வதி, சீனிவாச ரெட்டி, அவரது மனைவி கீர்த்தனா ஆகியோரும் இருந்துள்ளனர். அந்த காரை பீமாசாரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீர்த்தனா சம்பவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பலியான இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா மணி என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லதா தனது மொபட்டில் வீட்டிலிருந்து அந்தியூர் செல்ல புறப்பட்டுள்ளார். இவர் பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி லதாவின் மொபட் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புது மொபட் வாங்கிய பெண்…. வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் சந்தனமகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரசெல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் புதூரில் டெய்லரிங் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீரசெல்வி விளாத்திகுளத்தில் உள்ள ஒரு ஷோரூமில் மொபட் வாங்கியுள்ளார். அதனை ஓட்டிக்கொண்டு வீரசெல்வி ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கோட்டை விலக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மொபட் திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கிய வாகனம்…. மகன் கண்முன்னே இறந்த தாய்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் காந்தி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் தனலட்சுமி(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜா(23) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாதவரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு தனலட்சுமியும், ராஜாவும் மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பந்தய மோட்டார்சைக்கிள்…. ஒய்வு பெற்ற பெண் அதிகாரிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பந்தய மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டரான செல்வகுமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமாரி மொபட்டில் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பந்தய மோட்டார் சைக்கிள் செல்வகுமாரி மொபட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வலதி மாயாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வலதி மாயாண்டி மோட்டார் சைக்கிளில் தனது அம்மாவையும், தனது அக்காளின் ஒரு வயது குழந்தை பேச்சிதன்சிகாவையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்செவலாம்பாடி கிராமத்தில் அருண்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமாகுலேட் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் சேத்துப்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாங்கால் கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கு சாந்தி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 4 வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மாங்கால் சாலையில் சாந்தி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென சாந்தி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் அரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் அர்ஜூனனின் மனைவி தங்கம் என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவர் கண் எதிரே…. மனைவிக்கு நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கணவர் கண் எதிரே டேங்கர் லாரி மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நளினா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவியுடன் வில்லிவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த டேங்கர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் தலையை வெளியே நீட்டி பயணித்த பெண்… சரக்கு வாகனம் மோதி உயிரிழந்த பரிதாபம்…!!

ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கீதா. நேற்று காலையில் இத்தம்பதியர் பயணிகள் ஆட்டோவில் பேரூரில் இருந்து காளம்பாளையம்  நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். ஆட்டோ பச்சாபாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஆட்டோவை உரசியபடி சென்றது. இதில் ஆட்டோவில் தலையை வெளியே நீட்டி உட்கார்ந்திருந்த கீதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தம்பதி… திடீரென்று மோதிய லாரி… கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த கொடுமை…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்ணெதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் மோகன் – அஞ்சலை. மோகன் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மனைவி அஞ்சலையுடன் வேடசந்தூருக்கு சென்று விட்டு  மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் . ஒட்டன்சத்திரம் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அவர்கள் மாற்று வழியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேடசந்தூரிலிருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அடுத்த மாதம் கல்யாணம்” தந்தை கண் முன்…. மணப்பெண் பலி…. மதுரையில் சோகம்…!!

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வசிப்பவர் பாபுலால். இவருடைய மகள் துர்க்காதேவி. இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. துர்காதேவி அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் தன்னுடைய தந்தையுடன் சென்று இருக்கிறார். அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக […]

Categories

Tech |