மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் ஏழுமலை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஏழுமலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கசாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏழுமலையின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை […]
Tag: விபத்தில் முதியவர் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் வெள்ளைக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கரவாகனமானது அருகில் நின்ற வேன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த வெள்ளைக்கண்ணு மற்றும் செல்வியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு […]
இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எலவம்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை ஜம்புலிங்கம் ஆவார். இந்நிலையில் சுப்பிரமணி தனது தந்தை ஜம்புலிங்கம் உடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது கீரனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நத்தக்காடு பகுதியில் வசிக்கும் கந்தன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில் கந்தனின் இருசக்கர வாகனமானது சுப்ரமணியனின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது. […]
இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒணாங்குடி பகுதியில் பழனியப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியூருக்கு சென்று வந்த பழனியப்பன் ஒணாங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமானது பழனியப்பன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பழனியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]