மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னக்காமன்பட்டியில் பஞ்சவர்ணம்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பன்குளத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
Tag: விபத்தில் முதியவர் பலி
கார் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீலகவுண்டன் வலசை பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெரியப்பா பழனிச்சாமியுடன் காரில் கிணத்துக்கடவில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ஜீப்பை பணத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குடிமங்கலம் அருகில் ஜீப் வந்து கொண்டிருந்தபோது […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் அரங்கநாதன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கெங்காபுரம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் சமத்துவபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் ஒன்று […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சின்னூர் கிராமத்தில் சின்னுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னுபாண்டி குமரெட்டியபுரம் பகுதியில் உள்ள கோவிலில் நடைபெறும் பத்தாம் திருவிழாவை பார்ப்பதற்காக துரைச்சாமிபுரம் கிராமத்திலிருந்து இரவில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சின்னுபாண்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னுபாண்டி சம்பவ இடத்திலேயே […]
மினி வேன், சைக்கிளின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்து தொழிலாளி பலியாகி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மானங்காத்தான் பகுதியில் ராஜரத்தினம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பீட்டர் என்ற மகன் இருக்கின்றார். இவர் பசுவந்தனை பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பீட்டர் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருமலாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினிவேன் ஒன்று இவரின் மோட்டார் […]
அடையாளம் தெரியாத வாகனம் மினி வேன் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 8 பேரை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஓன்று மதுரைக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மினி வேன் மதுரை மாவட்டத்திலுள்ள சத்தியபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் வேனின் பின்புறம் மோதி விட்டது. இதனால் நிலைதடுமாறிய வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த […]