கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியான நிலையில், 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் பொன்னம்மாள் உள்பட குடும்பத்தினர் 7 பேருடன் குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை ஐயப்பன் என்பவர் ஓட்டி உள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் […]
Tag: விபத்தில் மூதாட்டி பலி
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]
லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி பலியான நிலையில் 14 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று அதிகாலை இந்த பேருந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள பூவம்பாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரியை செல்வராஜ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]