Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… டிரைவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வடகரை பகுதியில் டிரைவரான முகமது உசேன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று இறக்குவது வழக்கம். இந்நிலையில் முகமது உசேன் லாரியில் பல சரக்குகளை ஏற்றிக்கொண்டு கேரளாவில் இறக்குவதற்காக கடையநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முகமது உசேன் ஓட்டி சென்ற லாரியானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று […]

Categories

Tech |