கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பயங்குளம் பகுதியில் ரவீந்திரன்-ராஜகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜிதா(29) என்ற மகளும், அஜின்(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அஜிதா நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அஜின் தனது அக்காவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தேங்காப்பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முன்சிறை பகுதியில் சென்ற போது தனது தாய் ராஜகுமாரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததை அஜின் பார்த்தார். இதனால் […]
Tag: விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த எம்மேகவுண்டன்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நார் தொழிற்சாலையில் நீலகிரி சேர்ந்த ராகுல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராகுல் மோட்டார் சைக்கிளில் சேரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கருப்பராயன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற சகுந்தலா என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல் மற்றும் […]
சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் எடுத்து வரும் சரக்கு வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கமாக கதிர்வேல் கருமாண்டம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சென்று தனியார் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து மொடக்குறிச்சி பகுதியில் வினியோகம் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை சரக்கு […]
மோட்டார் சைக்கிள் மீது பால் வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூர்த்தி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஹரி கிருஷ்ணன்(19) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் ராயக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குட்டூர் பிரிவு […]
மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரேசபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காற்றாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 16 நாட்களுக்கு முன்பு விக்னேஷின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் விக்னேஷ் கடந்த 15-ந் தேதி தனது தாயாருக்கு திதி கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரட்டைகுளம் பாலத்தின் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் பூபதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலஅருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலஅருண் அப்பகுதியில் உள்ள நண்பர்களை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராம்தாஸ் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கில் எதிர்பாராதவிதமாக பாலஅருண் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலஅருணை அக்கம் பக்கத்தினர் […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரம்பிலாவிளைவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களான நாகராஜன், ஜெகதீஷ் ஆகியோருடன் பருத்திக்காட்டுவிளை பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் பூச்சிக்காட்டுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் டி.வி. மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆரோட்டுப்பாறைப் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டி.வி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் அவரது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தகுமார், திவான், நேதாஜி, தரணிஷ் ஆகியோருடன் காரில் ஈரோட்டிலிருந்து கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நாதம்பாளையம் மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தகுமார்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஆனந்தகுமார் தனது நண்பரான விஸ்வநாதன் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அப்பிபாளையம் பகுதியில் பேருந்து ஓட்டுனரான கார்த்திக்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆண்டாள் கோவில் சாலையில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்டேவிட்ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(23) என்ற நண்பர் உள்ளார். இருவரும் கோவையில் இருக்கும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் ஜான்டேவிட்ராஜ் அருணுடன் கோவையில் இருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள […]
அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மோட்டார்சைக்கிளில் தூத்துக்குடியில் வந்த வேல்முருகன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து வேல்முருகனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் சர்ச் தெருவில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒதயத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சாம் ஜோசப்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மருத்துவத்துறையில் டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாம் ஜோசப் தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு மீண்டும் […]
கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் குருநாதன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் குருநாதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குருநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று குருநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டியாபுரம் அகதிகள் முகாமில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிமல்(19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிமல் அவரது நண்பர்களான நாகூர்கனி, சுதர்சன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெம்பக்கோட்டை அருகே இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சிவகாசியில் இருந்து […]
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தேவிபட்டினம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் அம்மன் கோவில் பகுதியில் தெய்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் […]
கார்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் எல்.கே.சி. நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அணு என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் ஓலப்பாளையத்தில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் காரில் ஓலப்பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருப்பூரில் இருந்து வெள்ளகோவிலை நோக்கி வந்த காரும் ராஜ்குமார் சென்ற காரும் […]
விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செ.நாச்சிபட்டு கிராமத்தில் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செ.நாட்சிபட்டு கிராமத்தில் இருந்து செங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரசாத் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். இந்நிலையில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி பிரசாத் தூக்கி வீசப்பட்டு லாரியில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தம்மாள் காலனி பகுதியில் துரைராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஸ்பிக்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நரேந்திரன் வேலைக்கு செல்வதற்காக தூத்துக்குடியிலிருந்து ஸ்பிக்நகருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று நரேந்திரனின் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றது. அப்போது […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் மற்றும் விஷ்வா என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் கோவையில் தங்கி ஆய்வக டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் சேலத்தில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவிநாசி வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது […]
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வயலூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஞானசேகர் மோட்டார் சைக்கிளில் வயலூர் கிராமத்திலிருந்து வந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது மேல்மலையனூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பஸ் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சந்துரு, பூபாலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் எதிரில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது அவர்களின் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சந்துரு, பூபாலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் பிரகாஷ் இந்த விபத்தில் காயமின்றி உயிர் […]
மேம்பால சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்துராஜபுரம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கண்ணன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கண்ணனும், அவரது நண்பரான பாண்டி தங்கம் என்பவரும் ஒரு துக்க வீட்டிற்கு வந்திருந்தனர். அதன் பின்னர் இருவரும் கன்னியாகுமரிக்கு மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாண்மை டிப்ளமோ முடித்து ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி சார்நாயகம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈராட்சி கசவன்குன்று பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் […]
வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான சந்தோஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் வேலைக்காக தென்காசிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தோஷ்குமார் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அங்குள்ள மரத்தின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் சந்தோஷ்குமார் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்து உயிருக்காக […]
நாய் குறுக்கே சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் 22 வயதுடைய அஜய். இவர் மளிகை கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அஜய் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்டேட் வங்கி காலனியில் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது முள்ளக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்து […]