Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ -மோட்டார் சைக்கிள் மோதல்…. டிரைவர் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ டிரைவரான ஹேம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் ஹேம்குமார் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது காயல் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவில் வசிக்கும் இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஹேம்குமார் […]

Categories

Tech |