Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லோடு ஆட்டோ மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நரசிங்கன்விளை பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி முத்துராஜா குரும்பூர் பகுதியில் வசிக்கும் மகேஷ்குமார், கிறிஸ்டோபர் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை மேட்டுக்குடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜா சம்பவ […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. சக்கரத்தில் சிக்கி பலியான மாமியார்-மருமகன்….. கோர விபத்து….!!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கர்ணன்(50) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியணை ஒத்தையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் புங்கம்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ்(34) மற்றும் அவரது மாமியார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஆகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்காலிகமாக சுப்புலாபுரத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஊரில் வசித்த மகேந்திரன்(20) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் விடுமுறையில் மகேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷூம் மகேந்திரனும், மோட்டார் சைக்கிளில் செங்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல்புரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது உறவினரான கண்ணன் மற்றும் நண்பர் ஆசிக் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தியாநகர் மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. விபத்தில் சிக்கி பலியான வாலிபர்கள்….. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பி.கே.எஸ் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணாளன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ்(22) என்பவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் குணாளன், சந்தோஷ் மற்றும் தனது நண்பர்களுடன் இணைந்து ஆழியாறுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு உள்ள அனைத்து இடங்களையும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. திருவண்ணாமலையில் கோரவிபத்து….!!

பார்சல் லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வி.புரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள  வேட்டவலத்தில் விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற வீரன் என்பவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அப்போது பெருமாளின் உறவினரான கர்ணன் என்பவரின் மனைவி கலா என்பவர் தன்னுடன் வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள உறவினர்களைப் பார்த்து விட்டு செல்லுமாறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. 2 பேருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் அருள்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருள்நாதன் தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு எர்ணாமங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது மாமா சுப்பிரமணி என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது பூவாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார் அவரது மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சோழபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருநிலா கிராமத்தில் பெரியசாமி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி அதே பகுதியில் வசிக்கும் பழனிமுத்து(37), வேலு(70) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். இந்நிலையில் கொரக்காவடி பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் […]

Categories

Tech |