Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் உருண்டு விழுந்த பேருந்து…. காயமடைந்த 26 பேர்…. மதுரையில் கோர விபத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தானிலிருந்து நேற்று மாலை 6 மணிக்கு தனியார் பேருந்து வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இரும்பாடி அருகே குறுகிய சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவழ்ந்து உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |