கார் மோதிய விபத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சாயிநாதபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவியுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். இவர் சாலை கிராமம் எஸ்.ஆர் கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை […]
Tag: விபத்தில் 3 பேர் பலி
மொபட், லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அய்யப்பன் தாங்கல் அபர்ணா கிரேன் பகுதியில் பார்வதிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது மனைவி தெய்வானை, மகன் சேதுராம், விருகம்பாக்கத்தில் வசித்து வந்த தாய் வசந்தா, அண்ணன் சேதுராமன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து […]
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐயாறப்பர் தெற்கு வீதியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தே.மு.தி.க. நகர துணைச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷினி, சபரிநாதன், சாய்சக்தி என்ற 3 குழந்தைகள் உள்ளனர். […]
சுற்றுலா வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பால் பவுடர் நிறுவனம் அருகே தர்மபுரியில் இருந்து சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுலா வேனும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவம், பிரபு, மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டை இழந்த […]
வாகனம் மோதி கர்ப்பிணி, தாய் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமரன்நகர் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காளீஸ்வரி, கன்னிச்செல்வி என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கன்னிசெல்விக்கும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் வசிக்கும் டிரைவரான ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அதிகாலையில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் கார் ஒன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியா(43) அவருடைய மகன் அபிஷேக்(16) ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து பிரியாவின் கணவர் சௌந்தர்ராஜன் மற்றும் மகள் ஈஸ்வந்தினி(18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த […]