லாரி-அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் சந்திப்பு அருகில் வந்து கொண்டிருந்த போது தேனியில் இருந்து தூத்துக்குடி நோக்கி மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி மீது பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவர் விஜயன், கண்டக்டர் […]
Tag: விபத்தில் 4 பேர் காயம்
தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் திட்டை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று நடராஜன் வாழவிளை நோக்கி ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மணி, மாயி ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தக்கலை பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் சாலையில் நடந்த சென்ற […]
மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாத்தான்குளம் பன்னம்பாறை வளைவில் சென்று கொண்டிருந்தபோது நாசரேத் பகுதியில் வசிக்கும் பால்ராஜ், வெங்கடேஷ், சிவபாலா ஆகியோர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து […]