Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. படுகாயமடைந்த 4 பேர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமுருக்கு என்ற இடத்தில் கார் மீது சரக்கு லாரி மோதியது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories

Tech |