Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. 4-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தம் பகுதியில் 16 பெண்கள் உட்பட 19 பேர் சரக்கு வேனில் கடந்த 22-ஆம் தேதி கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேலை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராமன்தொட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீரபத்திரன்(40), சின்னக்கா(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெற்றியூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமான நாகவள்ளி மற்றும் நாகலட்சுமி என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக  ராமமூர்த்தி தனது சொந்த ஊரான வெற்றியூரில் புதியதாக வீடு ஓன்றை கட்டி வருகின்றார். இந்நிலையில் ராமமூர்த்தி, மனைவி, இரு மகள்கள் மற்றும் […]

Categories

Tech |