Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய சொகுசு பேருந்து…. 7 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

லாரி மீது சொகுசு பேருந்து மோதி 7 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சொகுசு பேருந்து வெலக்கல்நத்தம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாரதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர், பயணிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். இதில் பேருந்து டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி […]

Categories

Tech |