Categories
தேசிய செய்திகள்

போபாலில் பயிற்சி விமான விபத்து… 3 பேர் காயம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் என்ற இடத்தில் இளம் வீரர்களுக்கு விமான பயிற்சி அளிப்பது வழக்கம். இந்நிலையில் எப்போதும் போல் விமான பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த கேப்டன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயிற்சி விமானத்தின் இயந்திரம் செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |