பென்சில்வேனியாவில் மாயமான விமானத்தில் இருந்த தந்தை மற்றும் மகள் ஐபேடில் வந்த சிக்னல் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளார்கள். பென்சில்வேனியா நாட்டின், பிட்ஸ்டன் டவுன்ஷிப்பில் இருக்கும் வில்கஸ்-பார் ஸ்க்ரான்டன் என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, செஸ்னா 150 என்ற ஒரு என்ஜின் விமானத்தில், விமானி, ஒரு நபர் மற்றும் அவரின் மகள் ஆகிய மூவர் பயணித்திருக்கிறார்கள். விமானம் புறப்பட்டு சென்ற, சில நிமிடங்களில் ரேடாரிலிருந்து மாயமானது. அதன்பின்பு, அந்த விமானத்தை தீவிரமாக தேடி வந்தனர். விமானம் இறுதியாக தெரிந்த இருப்பிடத்திற்கு […]
Tag: விபத்துக்குள்ளான விமானம்
இந்தோனேஷியா விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடு தளத்தை விட்டு நகர்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மாகாணத்தில் ஹலீம் பெர்தானகுசுமா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் டிரிகானா ஏர் நிறுவனத்திற்குரிய 737 சரக்கு விமானம் தரை யிறங்கியுள்ளது. அப்போது திடீரென விமானம் ஓடு தளத்தை விட்டு நகர்ந்து ஓடி ஸ்கிட் அடித்து விபத்து ஏற்பட்டது. https://twitter.com/breakingavnews/status/1373182928574889984 இதனால் உடனடியாக விமானத்தில் தீப்பற்றியது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விமான நிலையத்துக்கு விரைந்தனர். அதன்பின்பு தீ […]
விபத்துக்குள்ளான விமானத்தில் குழந்தைகளுடன் பயணித்த பெண் ஒருவரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் Sri Wijaya Airflight sJ 128 போயிங் என்ற விமானம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் Pontianak புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பையிழந்து ரேடாரில் மாயமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது விமானத்தின் சில பாகங்கள் துண்டு துண்டுகளாக நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் பயணித்த 46 பெரியவர்கள், 7 குழந்தைகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 6 குழு உறுப்பினர்களின் […]
விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கி கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மினசோட்டாவின் ஆர்டன் ஹில்ஸில் நெடுஞ்சாலையில் அவசரமாக தரை இறங்ககிய சிறிய ரக விமானம் ஒன்று முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதிலுள்ள விமானி கிரேக் கிப்போர்ட் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தின் போது விமானத்தில் 2 பேர் இருந்ததாக மத்திய விமான போக்குவரத்து […]