Categories
உலக செய்திகள்

பெண் செய்த செயல்.. அடுத்தடுத்து விழுந்த பந்தைய வீரர்கள்.. வழக்கு தொடர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள்..!!

பிரான்ஸில் மிகவும் பிரபலமான “Tour de France” என்ற மிதிவண்டி பந்தயத்தில் ஒரு இளம் பெண்ணால் பெரிய விபத்து ஏற்பட்டது. பிரான்சில் நடத்தப்படும் இந்த மிதிவண்டி பந்தயத்தில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு வீரர்களும் பங்கேற்பார்கள். மிக தீவிரமாக நடந்து கொண்டிருந்த இந்த பந்தயத்தில் வீரர்கள் வெற்றி கோட்டையை அடைய சுமார் 30 மைல் தூரமே இருந்தது. அப்போது “கமான் தாத்தா பாட்டி” என்ற ஒரு அட்டையை வைத்திருந்த இளம்பெண் கேமரா தன் மீது கவனம் செலுத்த […]

Categories

Tech |