Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிழக்கு கடற்கரை சாலை விபத்து தடுப்பு நடவடிக்கை…. இதெல்லாம் செய்யணும்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு….!!

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் கோட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையானது 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழிக்குப்பம், கூனிமேடு, அனுமந்தை, தாழங்காடு, மரக்காணம் தெற்கு சாலை ஆகிய இடங்களையும், கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியமுதலியார்சாவடி, கீழ்புத்துப்பட்டு ஆகிய […]

Categories

Tech |