Categories
தேசிய செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு பூ வாங்க சென்ற வெளிநாட்டு வாலிபர்…. திடீரென நடந்த கொடூரம்….. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கும் வடிவேல்  என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இன்று காலை ராஜேஷ் குமார் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு பூ வாங்குவதற்காக கும்பகோணத்திற்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியார் பேருந்து அடியில் புகுந்த மோட்டார் சைக்கிள்….. “தாய் மகனுக்கு நேர்ந்த சோகம்”… போலீசார் விசாரணை….!!!!!

தனியார் பேருந்தின் அடியில் புகுந்து மோட்டார் சைக்கிள் சிக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். விருதுநகர் மாவட்டத்திலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரெதிரே வந்த மோட்டார் சைக்கிளும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு பேர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதையடுத்து தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்து… பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு….!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.  இதில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில்,  தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக […]

Categories

Tech |