Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்!…. இனி WhatsApp மூலம் வியாபாரம் பண்ணலாம்?…. விரைவில் வரப்போகும் புது அம்சம்….!!!!

மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் வாட்ஸ்அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின், சில நாடுகளில் WhatsAppல் “வணிகத் தேடல்” என்ற புது செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக வாட்ஸ்அப் பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து கொண்டே எளிமையாக வணிகங்களைப் பார்க்கவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும் மற்றும் நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். WhatsAppன் “வணிக தேடல்” அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனாளர்கள் பயன்படுத்த இயலும். எனினும் இந்தியாவில் […]

Categories
பல்சுவை

whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்…. ஆன்லைன் ஸ்டேட்டஸ் மறைப்பது எப்படி?… இதோ முழு விவரம்….!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிகம் விரும்பப்படுவது whatsapp செயலி ஆகும். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் நேரம் நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டும். ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்க முடியும். இதற்காக புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. முன்பு நம்மால் லாஸ்ட் சீன் வசதி மட்டுமே மறைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்பதெல்லாம் நம் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இந்த வசதி அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்தபடி ஆதாரை புதுப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இது எந்த அரசு (அல்லது) அரசு சாரா வேலைசெய்ய அவசியமாகும். குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்க்க, வங்கியில் கணக்கு துவங்க, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகிய அனைத்து வகையான ஆவணங்களையும் தயாரிக்க ஆதார்கார்டு தேவை. மேலும் அரசின் திட்டத்தில் பயன் பெற சிம்கார்டு வழங்க ரேஷன்கார்டும் அவசியம் ஆகும். அத்தகைய நிலையில் பெயர், பிறந்ததேதி, முகவரி, பாலினம் ஆகிய விபரங்கள் முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டும். உங்களது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!….. இலவசமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் …. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியமானதாகும். அதனைப் போல குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக இழப்புச் சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். அதாவது தமிழக அரசு விதிமுறைகளின் படி ஒரு குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்திருக்க வேண்டும் மற்றும் இறப்பு சான்றிதழுக்கு 7 நாட்களுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களது பஞ்சாயத்திலே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலைய சேமிப்பு…. A -Z தகவல்….. இந்த ஒரு நம்பர் போதும்…..!!

தபால் நிலைய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களுக்கும் இந்த toll-free என்னை அழைத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை சார்பில் தபால் சேவைகள் மட்டுமின்றி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சேமிப்பு திட்டம் குறித்த முழு விபரங்களையும் அறிந்துகொள்ள மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை தீர்த்துக்கொள்ள 18002666868 என்ற toll-free எண்னை மட்டும் அழைத்தால் போதும் என தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு….பாடத்திட்டம்,கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் குறித்த முழு விபரம் இதோ…!!

குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம், கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்டவற்றை விரிவாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் நேர்முகத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள் என இருவகை படுத்தப்படும். ஆனால் இந்த இரண்டு பதவிகளுக்குமே ஒரே தேர்வு தான் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டைப் […]

Categories
வேலைவாய்ப்பு

NTPC நிறுவனத்தில் வேலை….!!!!

மத்திய காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 10 பணியின் பெயர்: உதவி சட்ட அதிகாரி விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7 மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களுக்ககு : http://careers.ntpc.co.in. இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 2022 குரூப் தேர்வுகள் புதிய முறை…. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு….!!!!

2022 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த விபரங்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ளார். சுமார் 5831 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் […]

Categories

Tech |