சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர் அவரை காப்பாற்றியுள்ளார். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கரூர் செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை முதலாவது நடைமேடையில் இருந்து கிளம்பியது. ரயில் புறப்பட்ட சமயத்தில் ராசிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேகமாக வந்து ரயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது அவரின் கால் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் சிக்க இருந்தது. […]
Tag: விபரீதம்
வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் – பேபி தம்பதிக்கு 3ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பேபி தனது மகன் கிருத்திக்குடன் தனது தாயார் ராமத்தாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்காக சூடு தண்ணீர் செய்வதற்காக […]
தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்த போது அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு […]
மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் மற்றொரு வீட்டில் இவரது தம்பி போபட் எல்லப்பா, பள்ளிக்கூட ஆசிரியராக உள்ளார். இவர்கள் வசித்து வந்த வீடுகள் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் […]
வேலுர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிராமத்தில் நேற்று கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. அங்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி சேர்ந்த லோகநாதன் என்பவர் ரங்க ராட்டினம் அமைத்திருந்தார். நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த ரங்க ராட்டினத்தில் பல்லல குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 50 க்கு மேற்பட்டோர் பொழுது போக்குக்காக ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது ரங்க ராட்டினத்தின் நடுப்பகுதியின் ஆக்சல் எனப்படும் அச்சு முறிந்து ரங்க […]
திருவாரூர் மாவட்டதில் உள்ள தியாகராஜர் கோவிலில் அமைந்துள்ள கமலாலயக் குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தெப்ப திருவிழாவின் போது தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஒரு அலங்கார தூண் 15 அடி உயரம் திடீரென சரிந்து விழுந்தது. நல்லவேளையாக அலங்கார தூண் தெப்பத்தின் மீது விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]
ராஜஸ்தானை சேர்ந்த சுனில் என்ற 27 வயது இளைஞருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில் மணமகளின் கிராமத்திற்குச் சென்று உள்ளனர். அப்போது மணமகனை வரவேற்பதற்கு இசை வாத்தியங்களுடன் DJ இசையும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது மணமகனும் அவரது நண்பர்களும் மது அருந்தும் இருந்ததால் வரவேற்பு ஊர்வலத்தை தொடங்க விடாமல் தொடர்ந்து உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அதனால் திருமணம் குறித்த நேரத்திற்கு இவர்களால் வந்து சேர […]
ஒரு நாட்டில் உள்ள மக்கள் வேர்ல்டு ரெக்கார்டு செய்வதற்காக ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை பறக்க விட்டதால் நாடே ஆபத்தில் மூழ்கியுள்ளது. ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை வானத்தில் பறக்க விட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை மக்கள் வானத்தில் பறக்க விட்டுள்ளனர். ஆனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வானத்தில் பறக்கவிட்ட பலூன்கள் அனைத்தும் தரையில் விழுந்துள்ளது. இந்த பலூன்கள் தரையில் விழுந்ததால் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவில் அகமத் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இம்ரான் என்ற மகன் உள்ளார். அவர் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகின்றார். மேலும் சண்டைக் கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறார். அதன்படி சண்டைக்கோழி பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த மார்கோ என்பவரிடம் சண்டை கோழியை வாங்கியுள்ளார். அந்த கோழியுடன் ஆந்திர மாநிலத்தில் நடந்த பந்தயப் போட்டி […]
கரூர் அருகே பொன்னுசாமி என்பவரும், அவரது மனைவி பழனியம்மாளும் வசித்து வருகின்றனர். பழனியம்மாளுக்கு 55 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 70 வயதான மணி என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஒருமாதம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பழனியம்மாவிடம் பேசுவதற்காக, அதிகாலை 4 மணிக்கு மணி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பழனியம்மாள் பேச மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த மணி, அங்கு இருந்த அரிவாளை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடர்பாக வந்த சில வதந்திகளை […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதராவின் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்லி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் தனது மனைவி குடும்பத்தோடு சேர்ந்து வாழ ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அந்த மனுவில் திருமணத்தின்போது தனது மனைவி மாதவிடாய் என்பதை என்னிடமும், என் தாயிடம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்படும் தான் தங்களிடம் மனைவி […]
பிரான்ஸ் நாட்டில் பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள லே ஹார்வே என்ற நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் சவன்னா பூனை குட்டி வளர்ப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளனர். அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் விளம்பரம் மூலமாக 5 லட்சம் கொடுத்து பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை வாங்கியுள்ளனர். அதன் பிறகு சில நாட்களில் கூட்டில் ஏற்பட்ட […]
செல்லமாக வளர்த்த இரண்டு சிங்கங்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தாக்கியதில் மேத்யூசன் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேஸ்ட் மேத்யூசன் என்பவர் இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டிலிருந்து வளர்த்து வந்துள்ளார். 2 சிங்கங்களையும் புதன்கிழமையன்று சஃபாரி லாட்ஜில் நடை பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது திடீரென இரண்டு சிங்கங்களும் அவரை தாக்கியது. இதை பார்த்த அவரது மனைவி ஓடி சென்று அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் முயற்சிகள் வீணானது. இரண்டு சிங்கங்களையும் மேத்யூசன் வேட்டையாடுவதற்கு பதிவு […]
டிக் டோக் செயலியில் வீடியோ பதிவு செய்யும் பொழுது நாய் கடித்த காட்சியும் பதிவாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது சமூக வலைத்தளத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது அதே நேரம் சில அசம்பாவிதங்களும் சமூக வலைதள காரணமாக நடக்கிகின்றது. அதிலும் தான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் பதிவுகளுக்கு அதிக லைக் வேண்டும் என்று பலர் தங்கள் வாழ்க்கையையும் இழந்துள்ளனர். டிக் டாக் VSதெரு டாக் 😂 pic.twitter.com/1OewYy4K7Y — செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. […]
குஜராத்தில் குழந்தையின் தலை குக்கரில் மாட்டிக் கொண்டதை தொடர்ந்து பத்திரமாக அதை வெட்டி எடுத்து குழந்தையை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் பவா நகரில் வசித்து வந்த ஒரு தம்பதியினருக்கு பிரியன்ஷி வாலா என்ற குழந்தை உள்ளது. பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில் அந்த குழந்தை கையில் குக்கரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை குக்கருக்குள் மாட்டிக் கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதுள்ளது, இதை […]