தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ‘பேட்ரி டெஸ்ட்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் 6,7, 8ம் வகுப்பு மாணாக்கர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி, அவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக விபரீத முடிவு எடுப்பதை தடுக்க முடியும் என கூறியுள்ளார். தமிழக பள்ளிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி தன்னம்பிக்கையை வளர்க்க இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக கூறியுள்ளார்.
Tag: விபரீத முடிவு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் பவித்ரா, நிரோஷா. அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று காலை சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்ற மாணவி, அங்கு வந்த மின்சார இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு விழாவிற்கு தனது அக்காவின் […]
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான காரணத்தினால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மையன் பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஈரோடு மாவட்டம் பகலாயூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் அறிந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணத்தை நிச்சயித்து உள்ளனர். இதனால் மனமுடைந்து […]
வில்லியனூரை அடுத்த பெருங்களுரை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவருடைய மகன் தெய்வநாயகம். 28 வயதாகும் இவர் ஒரு தனியார் பெட்ரோல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அந்நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்த தெய்வநாயகம் வாரம் ஒருமுறை வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் கடந்த 3 ஆம் தேதி அவர் வீட்டிற்கு செல்ல வில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தெய்வ நாயகத்தை பல இடங்களில் தேடி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கரிக்கலாம்பாக்கம்-பாகூர் சாலையில் தெய்வநாயகம் […]