Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா…. இனி இந்தியாவில் இருந்து விமானங்கள் வரக்கூடாது…. தடைசெய்த நாடு….!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை கனடா அரசு தடை செய்துள்ளது/ கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கனடாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு […]

Categories

Tech |