Categories
சினிமா தமிழ் சினிமா

“சமூக வலைதளங்களில் திமிர் பிடித்தவர்கள்”…. நல்லதை மட்டுமே பகிரலாமே…. நடிகை திரிஷா ஆதங்கம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா ராங்கி […]

Categories
உலக செய்திகள்

ஹரி,மேகன் தொடரை பிரபலமாகிய மக்கள்… முதல் நாளே இத்தனை பேரா…? வெளியான தகவல்….!!!!!!

இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னரும் ராஜ குடும்பத்துடனான உறவை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதாவது முதலில் ஒரு நேர்காணல், அடுத்து ஒரு நெட்பிக்ஸ் தொடர், அதனை தொடர்ந்து ஒரு புத்தகம் என ராஜ குடும்பத்தை அவமதிப்பதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரி, மேகனுடைய நெட்பிலிக்ஸ் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இவ்வாறு ராஜ குடும்பத்தை அவமதிக்கும் ஒரு தொடரை […]

Categories
மாநில செய்திகள்

2023 பொங்கலுக்கு வேற ஐடியா…! மாற்றி யோசித்த C.M ஸ்டாலின்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொடர்பாக தமிழக அரசு புதிய அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேளாண்மைக்கு ஆதாரமாக உள்ள சூரிய பகவான், காளை,பசு மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபடுகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறுப்பு மட்டும் தான் கிடைக்குது….. இதில் கேலி வேறு…. வேதனையோடு ராஷ்மிகா போட்ட‌ பதிவு…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு புஷ்பா படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ராஷ்மிகா மிகவும் வருத்தப்பட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராமரை சாந்தப்படுத்திய ஆதிபுருஷ் இயக்குனர்”… இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!!

இயக்குநர் ஓம் ராவத் ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி தி அன்சங் வாரியர் எனும் படத்தை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் தயாராகி அடுத்த வருடம் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ் டி சீரிஸ் ரெட்ரோபைல்ஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படம் ஐமேக்ஸ் 3டி முறையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டீசரை பட குழு அயோத்தியில் வெளியிட்டுள்ளது. ஆதி புருஷ் படத்தின் டீசரில் உள்ள கிராபிக்ஸ் […]

Categories
சினிமா

தொடர்ந்து வந்த விமர்சனங்கள்….. அதிரடி பதிலளித்த அதிதி சங்கர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பெயர் போனவர் சங்கர். இவரின் இளைய மகள் டாக்டரா அதிதி நடிகையாக நடித்து வருகிறார். இவர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடித்திருக்கும் ‘விருமன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அதிதி அறிமுகமாகி உள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான செல்ஃபி படம்…. இதோ முழு விமர்சனங்கள்….!!!!

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக தற்போது ஹிட் கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “பேச்சுலர்” படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் செல்ஃபி படம் வெளியாகியுள்ளது. சங்கிலி முருகன், வாகை சந்திரசேகர், வர்ஷா பொல்லம்மா, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகை வித்யா, கௌதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த செல்ஃபி படம் மெடிக்கல் காலேஜ் […]

Categories
உலக செய்திகள்

யூரோ கால்பந்து போட்டி.. அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரர்.. அன்பு மிகுந்த கடிதத்தால் கலங்க செய்த சிறுவன்..!!

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் கோப்பையை கைவிட்டதால் இங்கிலாந்து வீரர்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு சிறுவன் எழுதிய கடிதம் கலங்க செய்துள்ளது. யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால், நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட மூவரும் கருப்பினத்தவர்கள். எனவே அவர்களை கடுமையாக விமர்சித்தனர். இதில் முக்கியமாக பிரிட்டன் ராணியிடமிருந்து MBE பட்டம் பெற்ற மார்கஸ் […]

Categories
உலக செய்திகள்

அழகிப் போட்டியில் இரண்டாம் இடம்…. கிழித்தெறிந்த விமர்சனங்கள்…. அதிர்ந்துபோன தலைவர்கள்….!!

அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான்  இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விமர்சனங்களுக்கு பேட் கொண்டு பதிலளிப்பேன் – ப்ரித்வி ஷா

விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதில் அளிக்க விரும்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ப்ரித்வி ஷா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது “நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பி உள்ளேன். எல்லாம் நல்ல விதமாக இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக உத்வேகம் தகர்ந்து விட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தேசத்தின் நன்மை மட்டுமே […]

Categories

Tech |