சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. […]
Tag: விமர்சனம்
தெலங்கனா முதல்வரின் மகளும், டிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதா, என்டிஏ(NDA) அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது “இந்த நாட்டின் காவலர்கள் என கூறிக்கொள்ளும் பா.ஜ.க, வங்கிகளின் கார்ப்பரேட் கடன் செலுத்தாதவர்கள் பொது பணத்தை கொள்ளையடிக்கும் போது தூங்குகிறது. அவ்வாறு தூங்கும் காவலர்கள் நமக்கு தேவையில்லை. நம் நாட்டின் செல்வம் நிலைத்திருப்பதற்கு பொறுப்புள்ள தலைவர்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மையாக இருந்தால், இந்த கொள்ளையர்கள் அனைவரையும் மீண்டும் […]
“கனெக்ட்” திரைப்படம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகைகளுக்கும், நடிகர்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும். பட விழாக்களுக்கு சென்றால் கூட நடிகர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். என்னை ஓரமாக நிற்கவைத்து விடுவார்கள். இதன் காரணமாக தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயினி முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா […]
நயன்தாரா திரைப்படத்தின் பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா சூசன் என்ற கதாபாத்திரத்திலும் அவரது டாக்டர் கணவராக ஜோசப் கதாபாத்திரத்தில் வினையும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா தனது கணவர், தந்தையாக நடித்துள்ள சத்யராஜ் மற்றும் மகள் உள்ளிட்டோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். அப்போது புதிய வகை வைரஸான கொரோனா ஊருக்குள் […]
விஜயை ப்ளு சட்டை மாறன் விளாசியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான 3 பாடலுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வாரிசு […]
தன்னை விமர்சிப்பவர்களுக்கு நயன்தாரா தக்க பதிலடி தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. சென்ற 18 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வரும் நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்திருக்கின்றது. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி […]
முதல்வர் ஸ்டாலினின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாஜக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, நான் கட்டியுள்ள ரபேல் வாட்ச் காண ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 75 வருடங்களாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நான் செய்யப் போகிறேன். ரஃபேல் வாச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக […]
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார் ஆனால் உண்மையில் அவர் உள்ளே எலிபோல செயல்படுகிறார் என்று ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். இந்நிலையில் பிரதமரை இவ்வாறு விமர்சித்து பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் பாஜகவினர் குழல் எழுப்பினர். ஆனால் பார்லிமென்ட்க்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி மிகவும் காட்டமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறு கிடையாது. ஆனால் எங்கள் தலைவர் ரயிலில் வந்தால் மட்டும் தவறா?. ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற தோனியில் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை அரசியலுக்கு வந்து ஒரு வருடமே ஆகும் நிலையில், நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க -பா.ஜ.க கூட்டணி வர இருக்கிறது. அப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓடபோகிறார்கள்” என தெரிவித்தார். இந்நிலையில் தி.மு.க-பா.ஜ.க கூட்டணி தொடர்பாக சி.வி சண்முகம் கூறியது நிஜம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களுக்கு தற்போது உதயநிதியை புகழ்வது மட்டும் தான் ஒரே வேலை. பாஜக-திமுக கூட்டணி அமையப்போவதாக சி.வி சண்முகம் கூறியுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணைந்து விட்டாரா என்று நான் கேள்வி எழுப்புகிறேன். கூட்டணி பற்றி கட்சியில் இருப்பவர்கள் மட்டும்தான் சொல்ல வேண்டும். சினிமா துறையைப் பொறுத்தவரை உதயநிதி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டும் பிழைத்தால் போதுமா?. […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசியவாதி என்பதால் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரபேல் வாட்சை கட்டி இருப்பதாக கூறிய அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில்,நான்கு ஆடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர் என்று சொல்பவர் எப்படி ஐந்து லட்சம் மதிப்புள்ள வாட்சை வாங்கினார். ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கலாம். ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட […]
பாபா 2 திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் புதுப் பொலிவுடன் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷாருக்கான். இவரின் நடிப்பில் அண்மையில் உருவாகி வரும் திரைப்படம் தான் பதான். இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பதான்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் ஹீரோயின் காவி நிற ஆடை அணிந்து இருப்பதாக கூறி பாஜக mp ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி […]
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக, பாஜக உட்பட எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று விமர்சித்து வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், விஷால் ரசிகர் மன்றம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் என்னை நடிக்க அணுகிய […]
தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் கலந்து கொண்டார். அதன் பின் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழகம் எனும் வாழைத்தோட்டத்தில் அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தற்போது புதிய குரங்கு நுழைய இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு திமுக கட்சியில் உள்ள கடைக்கோடி தொண்டன் வரை உதயநிதி அமைச்சராவதை […]
புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு கூறினார். அதன்பிறகு கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்பதால் புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே புதுச்சேரியிலும் தற்போது […]
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே அதிமுக கட்சியின் சார்பில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் நோக்கத்தில் திமுக செயல் பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தான் தற்போது திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது. […]
காந்தாரா விமர்சனத்திற்கு ராஷ்மிகா பதில் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் […]
விடுதலை திரைப்படம் போல ரத்த சாட்சி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் விடுதலை. ரபிக் இஸ்மாயில் இயக்கத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் என பல நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்த சாட்சி. இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பலரும் கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் இதுபற்றி […]
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி என்ற படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தனக்கு விமான நிலையத்தில் நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விமான நிலையத்தில் என்னுடைய பொருட்கள் அடங்கிய லக்கேஜ் திடீரென காணாமல் போனது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டார்கள். என்னுடன் இருந்த சக பயணிகளுக்கு என்னுடைய லக்கேஜ் காணாமல் […]
திண்டுக்கல் மாவட்டம் பூ வியாபாரியின் மகனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சேர்ந்தால் அரசாங்க பணியில் மட்டுமே சேர வேண்டும் எனக்கூறும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையில் கதாநாயகி அணு கீர்த்தியுடன் காதலில் விழுகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடைப்பெறுகிறது. அப்போது திருமணத்துக்காக திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின் நண்பர்கள் வருகின்றனர். திண்டுக்கல்லுக்கு வந்ததும் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் வில்லன் ரவிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இம்மோதலில் விஜய்சேதுபதி, […]
லேடி சூப்பர் ஸ்டாரை நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் நயன்தாரா. இவர் தன் கைவசம் கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கோல்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்து பேசி இருக்கின்றார். அவர் பேசியதாவது, ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் […]
கட்டா குஸ்தி படத்தின் திரை விமர்சனம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். கேரள மாநிலத்தில் பிரபலமான கட்டா குஸ்தி விளையாட்டில் சிறந்த வீராக மாற முயற்சிக்கிறார் முனிஸ் காந்த். அப்போது இதற்கு இவருடைய உடல் ஒத்துழைக்காததால் அதை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார். இதற்கிடையில் இவரின் பயற்சியையும் இவர் சென்றுவரும் போட்டிகளையும் கூர்ந்து கவனித்து சிறு வயதில் இருந்து வளர்ந்து வருகிறார் ஐஷ்வர்யா லக்ஷ்மி. இதையடுத்து அவரது ஈடுபாடால் கட்டா குஸ்தியில் வீரராக மாறுவார். பின் தன்னுடைய தங்கையை […]
சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சசிகுமாரும் அவரின் தந்தையும் ரேஸ்கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றார்கள். ஒரு போட்டியில் சசிக்குமாரும் அவரின் குதிரையும் பங்கேற்கின்றது. இதனிடையே சசிகுமாரின் நண்பர் மனைவிக்கு கேன்சர் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பணத்தை மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடியும் என சசிக்குமாரின் நண்பர் அவரிடம் கூறுகின்றார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவருக்காக விட்டுக் கொடுக்கின்றார். இதனால் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுற்றிக் கொன்று விடுகின்றார். […]
சசிகுமார் நடித்திருக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சவுண்ட் இன்ஜினியராக நடிக்கும் சசிகுமார்(பூமிநாதன்) தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். பூமிநாதனை அழைத்து வர அவரின் தம்பி செல்லும்போது ரவுடிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள். காயப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றார். இதனிடையே பூமிநாதன் தம்பிக்கு தொடர்பு கொள்கின்றார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறுகின்றார். இதனால் கோபமடைந்த ரவுடிகள் கொலை செய்ய முயற்சித்த நபரை காப்பாற்றியதற்காக தம்பியை கொலை செய்கின்றனர். […]
ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக வலம் வருகின்றார். இவர் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். ஜமீன்தாருக்கும் இந்துமதி என்ற […]
களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் சற்குணம் நடிகர் அதர்வாவுடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் பட்டத்து அரசன். நடிகர் அதர்வாவுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ் கிரண் நடித்து இருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ஆஷிகா ரங்கநாதன், ஜெய பிரகாஷ், சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். கபடி விளையாட்டு வீரராக வாழ்ந்து ஊருக்கு பெருமைசேர்த்த பொத்தாரியை […]
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிது இல்லை. அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டனர். இன்றைக்கும் அதிமுக கழகம் வலுவாக உள்ளது. ஒரு சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அப்படி நடத்தினால் அது பொதுகுழு அல்ல […]
விமர்சகர் கமால் ரஷித் கான் திரிஷ்யம் 2 திரைப்படத்தை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் நடிகர் மற்றும் யூடியூப் விமர்சகருமான கமல் ரஷித் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் பற்றி கிண்டலாக பதிவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பயங்கரம் சோனி டிவியில் ஒளிபரப்பாகும் […]
வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொடுக்கும் நபர்கள் மாட்டிக்கொள்ளும் சிக்கல்களை மையக் கருத்தாக வைத்து உருவாகியுள்ள கதைக்களம் தான் யசோதா. எளிய குடும்பத்தில் பிறந்த சமந்தா தன் தங்கையின் ஆபரேஷன் செலவுக்கு பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவு செய்கிறார். இதையடுத்து 3 மாதம் ஆன நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு சமந்தாவை போன்று பல பேர் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கின்றனர். மற்ற பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் […]
கலகத் தலைவன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் ஓர் பார்வை. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது படம் எப்படி இருக்குது என்று பார்க்கலாம். ட்ருபேடார் என்ற […]
காணாமல்போன பெண்ணை தேடும் 2 குழுவினர் குறித்த கதைக்களம் தான் யூகி. அதாவது, போலீஸ் உயர் அதிகாரியாக உள்ள பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்மநபர்களால் கடத்தப்படுகிறார். இதையடுத்து ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பின் நட்டியும், பிரதாப் போத்தன் சார்பாக டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த நரேனும் தேடுகின்றனர். கடைசியில் ஆனந்தியை யார் கண்டு பிடித்தார்கள்..? ஆனந்தியை கடத்தியது யார்..? பிரதாப் போத்தன் பிடிப்பட்டாரா..? […]
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் அவருக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாணவியின் தந்தை ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீஸ் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்குவதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவர்கள் இல்லத்திற்கு சென்ற போது அங்கு இருவரும் தலை மறைவானது தெரியவந்துள்ளது. இது […]
சென்னையில் மக்கள் தொகை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தனது குடும்பத்துடன் லவ் டுடே படத்தை பார்க்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள். விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது போன்ற மோசமான ஆட்சியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. விலை உயர்வு விளைவு […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த 7 தமிழர்களும் விடுதலை ஆகியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவாகரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்று பாஜகவும் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியை விட்டு […]
10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இட ஒதுக்கீட்டால் தகுதி தகுதி போனது திறமை போனது என்று சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டுமே ஆதரிக்கிறார்கள். நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூக நீதிக் கொள்கைக்கு பேராபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. ஜாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி […]
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மிரள். இந்த படத்தில் பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் குடும்ப பின்னணியில் ஹாரர் கலந்து உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட பரத்-வாணி போஜன் இருவரும் மகனோடு வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் தன் கணவரையும் தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்லுவது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் […]
எல்லைப் பகுதியில் Digital Re-Survey செய்து, தமிழகத்திற்கு சொந்தமான கிராமங்களை ஆக்கிரமிக்க கேரளா அரசு முயற்சிப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு வாரமாக நடைபெறும் இந்த அத்துமீறலை திமுக அரசு தடுக்கவில்லை. ஆகவே இனியாவது ஸ்டாலின் அரசு விழித்துக் கொள்ளுமா?, இல்லை தம் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப் போகிறார்களா? என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். முன்னதாக மறுஅளவீடு செய்வதாக தமிழகத்திற்கு சொந்தமான நிலங்களை கேரள அரசு […]
தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழக அரசை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்து பேசியிருந்தார். இதனால் திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடதீர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. இதில் தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் இருக்கும் பிரச்சனையில் தமிழிசை அவரது பாணியில் மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள […]
விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீரோ. அவரின் தந்தை ஒருவரிடம் கடன் வாங்கி அதை திரும்ப தர முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றார். இந்த கடனை திருப்பி தர அவர் போராடும்போது கடன் கொடுத்தவர், ஹீரோவின் குடும்பத்திடம் மிரட்டல் விடுகின்றார். கடனை கொடுக்க தவறினால் உன்னுடைய தங்கையை என்னிடம் அனுப்பி விடு என தரக்குறைவாக பேசுகின்றார். இதனால் ஹீரோ தனக்கு தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்க அவர் கள்ள பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு சென்று அங்கு முடிந்த அளவிற்கு […]
பனாரஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். கன்னட சினிமா உலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் […]
சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் மேற்குவங்க ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை மேற்குவங்க ஆளுநர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதே விழாவில் மேற்குவங்க […]
ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்ற முரசொலி கட்டுரைக்கு புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முரசொலி கட்டுரையில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று கடும் விமர்சித்து வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே, உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் அஞ்சும் தெனாலி திரைப்பட கதாநாயகன் போல […]
வாழ்கையில் நடைபெறும் இருவேறு சம்பவங்களுடன் தன்னை பொறுத்திக்கொண்டு அவர்களை தேடி பயணிக்கும் நபர் குறித்த கதைக்களம் தான் நித்தம் ஒரு வானம். சென்னையில் தன் தாய் தந்தையுடன் வாழ்ந்துவரும் அசோக்செல்வன் (பிரபா), சிறுவயதிலிருந்தே தான் உண்டு, தன் வேலை உண்டு என்று யாருடனும் நெருங்கிபழகாமல் 100 % பர்ஃபெக்ட்டான நபராக இருக்கிறார். இவர் படிக்கும் கதைப்புத்தகத்தில் வரக்கூடிய கதாப்பாத்திரங்களை தான் என்று நினைத்துக் கொள்வார். இதற்கிடையே தனக்கு நிச்சயிக்கும் பெண்ணை அதிகளவு விரும்பும் அசோக்செல்வன் அவளுக்காக நேரத்தை […]
டிரைக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்திருக்கும் படம் “லவ் டுடே”. இன்றைய இளைஞர்களுக்கு காதலிப்பது மற்றும் ஒரு பெண்ணிடம் பேசுவது என்பது எந்த சிரமமும் இல்லை. சமூகவலைதளங்களின் வருகை அத்தயக்கங்கள் அனைத்தையும் உடைத்து இருக்கிறது. எனினும் அதே வலைதளங்களில் நாம் அறியாத ரகசியங்களும் சிதறிக்கிடப்பதை கருவாக வைத்து “லவ் டுடே” உருவாகி உள்ளது. தன் காதலியை அதிகம் புரிந்துவைத்திருப்பதாக நம்பி வருகிறான் கதையின் நாயகன் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்). அதேபோன்று காதலனையும் அவனுடைய […]
காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார். ஆனால் அந்த காதல் […]
காதல் மற்றும் நகைச்சுவை கலந்து அலட்டிக்கொள்ளாத திரைக்கதையாக பிரின்ஸ் படம் உருவாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பாரம்பரியம் உடையது. படத்தில் அப்பா சத்யராஜ். மகன் சிவகார்த்திகேயன் ஆவார். இவர் ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் ஆங்கிலம் பாடமெடுக்கும் டீச்சர், மரியா ரியா போசப்கா. அத்துடன் சென்னையில் பிறந்த இங்கிலாந்து நாட்டு பெண். இதில் சிவகார்த்திகேயனுக்கும், மரியாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. மரியா இங்கிலாந்து பெண் என்ற ஒரேகாரணத்துக்காக […]