Categories
மாநில செய்திகள்

மலையை தோண்டி எலியை பிடிப்பதற்கு சமம் மத்திய அரசின் நிதித்தொகுப்பு – ப.சிதம்பரம்

மத்திய நிதியமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் கடந்த திங்களன்று அறிவித்த நிதி தொகுப்பு மலையைத் தோண்டி எலியை பிடிப்பதற்கு சமம் என முன்னாள் நிதியமைச்சர் திரு. பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காணொளி காட்சி மூலம் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த திரு. பா. சிதம்பரம் ஏற்கனவே அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பு தோல்வி அடைந்துவிட்டதை ஒப்புக் கொண்டதலயே மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் ஆனால் இதுவும் ஏமாற்று வேலையை எனவும் விமர்சித்துள்ளார். தொகையை […]

Categories

Tech |