Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயன் மாதிரி இந்நேரம் விமல் வந்திருக்கணும்”… இயக்குனர் லிங்குசாமி பேச்சு..!!!

நடிகர் விமல் குறித்து இயக்குனர் லிங்குசாமி பேசியுள்ளார். பசங்க, களவாணி, மஞ்சள் பை, கேடு பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான விமல் தற்போது துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை கொடியன் டாக்கீஸ் தயாரிக்க வேலுதாஸ் இயக்குகின்றார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் திரை பிரபலங்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகளுடன் தனித்து பயணித்ததைவிட இன்பம் ஏதேனும் உண்டோ.?” புகைப்படத்தை பகிர்ந்து விமல் நெகிழ்ச்சி…!!!!

நடிகர் விமல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விமல். இவர் பசங்க, களவாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். ஆனால் இவரின் திரைப்படங்கள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் இவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று விமலுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில் விமல் தனது மகள் ஆத்மீகாவுடன் விமானத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொங்கலுக்கு அஜித், விஜய்யுடன் மோதும் மேலும் ஒரு நடிகர்”…. யாரு தெரியுமா…???

பொங்கலுக்கு துணிவு, வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு, வாரிசு உள்ளிட்ட இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய மோதல் இருக்கும் என பேசப்பட்டு வருகின்றது. இரண்டு திரைப்படங்களுக்கும் ஒதுக்கப்படும் தியேட்டரில் இருந்து ரசிகர்கள் மோதல் வரை தமிழ் சினிமாவுக்கு 2023 ஆம் வருடம் பொங்கல் பரபரப்பாக இருக்கும் என தெரிகின்றது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விமல் நடிக்கும் புதிய படம்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!!

விமல் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விமல். இவர் தற்போது நிர்மல் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது. படத்தில் விமலுக்கு தங்கையாக பிக் பாக்ஸ் மூலம் பிரபலமான அனிதா சம்பத் நடிக்கின்றார். படத்தை உதய் பிரிக்ஷன் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் நரேன், பாலசரவணன், தீபா ஆகியோர் நடிக்கிறார்கள். […]

Categories
சினிமா

“விலங்கு” வெப்சீரிஸ்….. சொன்னதை செய்து காட்டிய விமல்….. அப்படி என்ன சொன்னாரு தெரியுமா?….!!!

நடிகர் விமல் “விலங்கு” வெப்சீரிஸ் பற்றி பழைய பத்திரிகையாளர்கள் பேட்டியில் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விமல் தற்பொழுது “விலங்கு” சீரிஸில் நடித்துள்ளார். இதை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கின்றார். இந்த வெப்சீரிஸில் முன்னணி நடிகர்களான இனியா, முனிஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த வெப்சீரிஸானது ஜீ5 ஓடிடியில் வெளியானது. இந்த சீரிஸானது மர்டர் மிஸ்டரியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் விமல்…..!!!

குடும்ப உறவை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் விமல் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் விமல் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். விமல் நடிக்கும் இந்த படம் குடும்ப உறவை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தில் ஆடுகளம் நரேன், பாலசரவணன், அனிதா சம்பத் மற்றும் பலர் நடிக்கின்றனர், மேலும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் அண்ணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீர்பறவை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா…. வெளியான புதிய தகவல்…!!!

நீர்பறவை படத்தில் முதலில் நடிக்க வந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது படங்களுக்கென்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் இயக்கத்தில் உருவான படங்கள் விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படம் நீர்ப்பறவை. இப்படத்தில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர். இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தின் கதையை எழுதியதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மானநஷ்ட வழக்குத் தொடரும் நடிகர் விமல்… மிகுந்த மன வேதனையுடன் உள்ளதாக உருக்கம்…!!

நடிகர் விமல் மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் விமல் மீது திருநாவுக்கரசர் என்பவர் மோசடி குற்றச்சாட்டை செலுத்தியுள்ளார். அதற்கு விமல் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்து விமல் கூறியதாவது, “என்னைப் பற்றி தற்போது சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவி வருகிறது. இதை கண்டு நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். என் வளர்ச்சியை பிடிக்காத எவரோ தான் திருநாவுக்கரசை தூண்டி இதுபோன்ற தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். திருநாவுக்கரசர் என்பவருக்கும் எனக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமல் என்ன ஏமாத்திட்டாரு…. பாதிக்கப்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!

நடிகர் விமல் தன்னை பண மோசடி செய்ததாக கூறி நபர் ஒருவர் திமுக தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் கலகலப்பு, மன்னர்வகையறா போன்ற பல படங்களில் நடித்தவர் விமல். இந்நிலையில் விமல் தன்னை மோசடி செய்ததாக கூறி நபர் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “என் பெயர் திருநாவுக்கரசு.நான் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்போது எனக்கு நடிகர் விமலுடன் பழக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது விடுமுறையல்ல….. சொன்னவாரே இப்படி செய்யலாமா…? பிரபல நடிகர்கள் மீது வழக்கு….!!

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடிகர்களான சூரி விமல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கானது தொடர்ந்து 6 வது கட்டநிலையில் அமுலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்துவரும் சூழ்நிலையில் வேலைக்காக வெளியூர் சென்று மாட்டிக் கொண்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமலை வைத்து படம் வேண்டாம்… உங்கள் நலனுக்காக ஏன் எச்சரிக்கை.. – தயாரிப்பாளர் கோபி

விமலை வைத்து படம் தயாரிப்பது என்றால் என்னிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார் களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த விமல் அவர்களை வைத்து எந்த படம் தயாரிப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசித்த பின்னரே தயாரிக்கவும் என தயாரிப்பாளர் கோபி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல் அவர்கள் தன்னிடம் 5.35 கோடி ரூபாய் […]

Categories

Tech |