Categories
அரசியல் மாநில செய்திகள்

“போடுங்கம்மா ஒட்டு” திமுக சார்பாக…. போட்டியிடும் விமல் மனைவி அக்ஷயா…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒரு சில கட்சிகளில் கூட்டணிக்கு தொகுதி வழங்குவது குறித்து இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் களவாணி படத்தில் நடித்து பிரபலமான நடிகர் விமல் தன்னுடைய மனைவியான அக்ஷயாவை திமுக சார்பாக மணப்பாறை தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகின்றது. இதையடுத்து விமல் தன்னுடைய டாக்டர் மனைவியான […]

Categories

Tech |