Categories
உலக செய்திகள்

ரஷ்ய வான்வெளியில்…. இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

ரஷ்ய அரசு, இங்கிலாந்தின் விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறப்பதற்கு தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் பொருளாதார தடை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய அரசு, இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தங்கள் நாட்டில் தரையிறங்குவதற்கும் வான்வெளியில் பறப்பதற்கும் தடை விதித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விமானங்களுக்குரிய வான்வெளியை ரஷ்யா அடைத்திருக்கிறது. இங்கிலாந்து, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தீர்மானித்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

இந்திய விமானங்களுக்கு தடை… சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் மக்கள்… கிரிக்கெட் வீரர்களுக்கும் இதே நிலை…!!

இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்ததால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் 2ஆம் அலை மற்ற நாடுகளை விட இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சமீபகாலத்தில் பிரித்தானியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஹாங்காங், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என […]

Categories

Tech |