வடகொரியாவின் போர் விமானங்கள் தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை மோதல் பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் வடகொரியா அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஆளில்லாத டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனை பார்த்து உஷாரான தென்கொரிய விமானப்படை போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் விரைந்து சென்றனர். இதனையடுத்து வடகொரியா ஆளில்லாத […]
Tag: விமானங்கள்
சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் 260 கிலோ மீட்டரில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் வானிலை மாறுபாடு காரணமாக சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை, மைசூர், கோழிக்கோடு விஜயவாடா, பெங்களூரு, கண்ணூர், திருச்சி, ஹூப்ளி, ஐதராபாத் செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் பெங்களூர் மைசூர் உள்ளிட்ட நகரங்களில் […]
சென்னை – அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய பகுதி தான் அந்தமான். யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு சென்னை போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான […]
சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க மற்றும் புறப்பட 2 ஓடுபாதைகள் இருக்கிறது. இதில் முதல் ஓடுபாதை 3.66 கி.மீ தூரமும், 2வது ஓடுபாதை 2.89 கி.மீ தூரமும் கொண்டது. முதல் ஓடுபாதையில் பெரியரக விமானங்கள் வந்து தரையிறங்கி, பிறகு புறப்பட்டு செல்கிறது. 2வது ஓடுபாதையில் சிறு ரக விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனிடையில் விமான நிலையத்தின் முதல் ஓடுபாதையானது பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின் 2வது ஓடு பாதையை முழுமையாக பயன்படுத்த இயலவில்லை. இப்போது அவ்வப்போது […]
பிரபல நாட்டின் ராணிக்காக பிளாட்டினம் ஜூபிலி விழா கொண்டாடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் அரசியாக ராணி 2-ம் எலிசபெத் இருக்கிறார். இவர் ராணி ஆக பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் ராணி எலிசபெத்திற்காக பிளாட்டினம் ஜுபிலி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு ஏராளமான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் ராயல் ஜெட் விமான படை பல வண்ணங்களில் வானில் பறந்து கண்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசானி […]
கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் மோசமான வானிலை போன்ற காரணங்களால் 3,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவைகள் வார இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் வெளியான செய்திக்குறிப்பில், “ஆர்லண்டோ, போர்ட் லாடர்டேல், புளோரிடா ஆகிய இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுமார் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை புளோரிடாவில் வீசிய புயலால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் புளோரிடாவில் தொழில்நுட்ப சிக்கல் மற்றும் மோசமான வானிலை காரணமாக கடந்த சனிக்கிழமை 1,000 […]
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவத் தளங்கள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரேன் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆயுதங்களுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உட்பட 36 நாடுகளின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் பலிகளும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகள், போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்க ரஷ்யா அழைத்தபோது, உக்ரைன் மறுத்துவிட்டது. ரஷ்யா, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
நாட்டின் ராணுவ தளவாடங்களை பலப்படுத்தும் விதமாக நவீன ரக போர் விமானங்களை வாங்குவதற்கு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அமீரகம் சார்பில் ஏற்கனவே அமெரிக்காவுடன் நவீன போர் விமானங்கள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ராணுவ தளவாடங்களை பலப்படுத்தும் விதமாக நவீன ரக போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அமைப்புடன் […]
இங்கிலாந்தின் வான் எல்லையில் பகுதியில் நுழைய முயற்சித்த ரஷ்யாவை சேர்ந்த குண்டு வீசக்கூடிய விமானங்களை திருப்பி அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் என்ற அச்சம் காரணமாக, இங்கிலாந்தும், தங்கள் பங்கிற்கு உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அனுப்பி உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வடக்கு கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டின் வான் பரப்பில் சுமார் நூறு மைல்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த Tu-95 Bear F என்ற குண்டு வீசக்கூடிய விமானங்கள் பறந்து கொண்டிருந்துள்ளது. […]
மத்திய அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர். மத்திய அமெரிக்கப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பனிச்சறுக்கில் ஈடுபட்டு தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர். மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசுகிறது. இதனால் பல பகுதிகளில் 30 சென்டிமீட்டர் அளவுக்கு பனி படர்ந்துள்ளது. இப்பனிக்காற்றால் 2400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதிலும் சுமார் 2,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிட்டத்தட்ட 12,000 விமானங்கள் தாமதமாகி உள்ளது. கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக […]
ஜப்பானிலிருந்து செல்லும் 100க்கும் மேலான விமானங்கள் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நிலவும் வானிலை மாற்றத்தால் ரத்து செய்யபட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் மோசமான மற்றும் பனிப்பொழிவு காலநிலை நிலவி வருகிறது. இதனால் ஜப்பானிலிருந்து அந்நாட்டின் வட கிழக்கு பகுதிக்கு செல்லும் சுமார் 100க்கும் மேலான விமானங்கள் காலநிலை மாற்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜப்பானில் இயங்கி வரும் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தை முன்னிட்டு சுமார் […]
ஜெர்மனியில் வரும் புத்தாண்டுக்கு பின் சுமார் 33,000 விமானங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக Lufthansa தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில் பயணங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பதால் ஜெர்மனியின் தேசிய விமான நிறுவனமான Lufthansa தனது குளிர்கால விமானத் திட்டத்தை சுமார் 10 சதவிகிதம் குறைக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி கார்ஸ்டன் ஸ்போர் (Carsten Spohr) தெரிவித்தார். வருகின்ற ஜனவரி நடுப்பகுதியில் இருந்து பிப்ரவரி வரை முன்பதிவுகளில் கூர்மையான வீழ்ச்சி காணப்படுகிறது. […]
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகள் 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாற்றமடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளும் தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்கள் தரையிறங்கியுள்ளது. அந்த விமானங்களில் பயணித்த 61 பேருக்கு கொரோனா […]
சீன நாட்டின் விமானங்கள், தைவானின் வான் பாதுகாப்பு எல்லையை மீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1949-ஆம் வருடத்தில், நடந்த உள்நாட்டுப் போரில் தைவான் மற்றும் சீன நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவை ஏற்படும் பட்சத்தில், படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் சீனா, சிபிடிபிபி எனப்படும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய […]
காபூல் விமான நிலையத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய அமெரிக்க விமானப்படை அங்கிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாக்கிய வாகனங்கள், ஏவுகணைகள் போன்ற 73 வாகனங்களை செயலிழக்க செய்து விட்டு சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தானை கடந்த 15ஆம் தேதி முதல் தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க படைகள் பல முயற்சிகளை செய்தனர். இந்நிலையில் அமெரிக்கா […]
கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு ரெட் லிஸ்ட் பயணப் பட்டியலில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் FCDO எனப்படும் வெளிநாட்டு காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து FCDO வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் இங்கிலாந்து நாட்டின் மீதான […]
சுவிட்சர்லாந்து, அமெரிக்க அரசிடமிருந்து F-35 வகை போர் விமானங்களை வாங்குவதற்கு தீர்மானித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு கடந்த புதன்கிழமை அன்று தங்கள் ராணுவம் அடுத்த தலைமுறை போர் விமானம் என்று F-35 Lightning II-ஐ தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. Lockheed Martin என்ற அமெரிக்காவின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் F-35 Lightning II எனும் அதிநவீன பைட்டர் ஜெட்களை உருவாக்குகிறது. சுவிட்சர்லாந்தின் பெடரல் கவுன்சில், 5 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் கொடுத்து, F-35A வகை போர் விமானங்கள் 36 வாங்குவதற்கு […]
கொரோனா காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்று எச்சரித்துள்ளது. […]
அமெரிக்க அரசு இந்தியாவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் கிடைக்கும் விமானங்களின் மூலமாக விரைவாக நாடு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்கா தங்கள் குடிமக்களை இந்தியாவிற்கு பயணிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் அமெரிக்க மக்களை கிடைக்கும் விமானங்களின் வழியாக உடனடியாக நாடு திரும்புமாறு கூறியுள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை, ஏர் இந்தியா மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்றவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஒவ்வொரு வாரமும் நேரடியான விமானங்களை அதிகமாக […]
மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்கள் பத்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இதைத் தொடர்ந்து இன்று முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்டு வந்த விமானம் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக பறக்கும் […]
பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக பிரிட்டன் மகாராணி விமானங்கள் விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது . பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக பிரிட்டன் மகாராணியின் விமானங்கள் அடுத்த ஆண்டு விற்கப்படும் என்று எந்த ஒரு ஆதாரங்களும் மேற்கோள் காட்டாமல்’ டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ராயல் விமானப்படை பணத்தை மிச்சப்படுத்தவும்,4 BAE -146 விமானங்களை விற்கப் போவதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இளவரசர் மற்றும் அரச உறுப்பினர்கள் […]
ரஷ்யாவின் எல்லைக்கு வந்த பிரிட்டன் விமானங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. கடுங்கடல்வழியாக சென்ற மூன்று பிரான்ஸ் ராணுவ விமானங்களை ரஷ்யாவின் su-27 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்சின் இரண்டு மிராஜ்-2000 போர் விமானங்களும், கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லையை நெருங்கி வருவது கண்டறியப்பட்டது. அதனை கண்டறிந்ததும் ரஷ்யாவின் su-27 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணத்தின் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எப்போது மின்சாரம் மீண்டும் கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும் இந்த பனிப்பொழிவால் தடுப்பூசி செலுத்தும் பணிகளும், தடுப்பூசி சேமித்து வைக்கும் வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பனி பொழிவை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த […]
பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்புதிய வைரஸ் கண்டறியப்பட்டது உறுதியானதிலிருந்து பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் இது பரவாமல் தடுக்க பிரிட்டன் விமானங்கள் உட்பட பல போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதித்து வருகிறது. மேலும் சுவிற்சர்லாந்தில் விமான நிலையத்திலேயே பல பிரிட்டன் மக்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து லண்டன் உட்பட பல பகுதிகளில் […]
கொரோனா பரவலின் காரணமாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது நவம்பர் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்களை இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றினை விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக […]
நிவர் புயல் காரணமாக சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நிவர் புயல் சென்னை நெருங்கிக் கொண்டிருப்பதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடி, கண்ணூர், விஜயவாடா மற்றும் பெங்களூர் செல்லக்கூடிய 12 விமானங்களும், நகரங்களுக்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் முதற்கட்டமாக 24 விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காலநிலைக்கு ஏற்ப கூடுதலாக விமானங்கள் ரத்து […]
விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஆனால், தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விவரம்: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக […]
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 29 விமானங்கள் மூலம் 26,000 பேர் மீட்கப்படுவர் என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் வகையில் தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க அனுமதிக்கக்கோரி திமுக மனு தாக்கல் செய்தது. திமுக தொடர்ந்த வழக்கு: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் […]
வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுள்ளனர். நாளை இது தொடர்பாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை […]
பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்த 71 ஆயிரதிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தாயகம் திரும்புவதற்கு அமெரிக்க அரசு வழி செய்தது சீனவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலக அளவில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் உலக அளவில் பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள அமெரிக்கர்களை தாய் நாட்டிற்கு அழைத்து கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் இதற்கு முன்னோடியாக வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்ப விரும்பும் மக்களுக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. […]
நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு விமானங்கள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால் விமானப் போக்குவரத்துத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஊதியமின்றி விடுமுறை, 30% வரை ஊதியக் குறைப்பு என விமான நிறுவனங்கள் நிலைமையை சமாளித்து வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பயணிப்பதற்கான முன் பதிவுகளை மேற்கொள்ள ஏர் இந்தியா தவிர பிற விமான […]