Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதி கொண்ட விமானங்கள்…. 3 பேர் பரிதாப பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணம் வாட்சன்வில்லே நகரிலுள்ள விமானம் நிலையத்தில் தரை இறங்குவதற்காக ஒற்றை என்ஜின் கொண்ட “செஸ்னா 152” மற்றும் இரட்டை என்ஜின் கொண்ட “செஸ்னா 340” போன்ற 2 சிறியரக விமானங்கள் வந்து கொண்டிருந்தது. எதிர் எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த விமானங்கள் விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது எதிர்பாராத வகையில் நடுவானில் நேருக்கு நேர் மோதியது. இதனால் 2 விமானங்களும் தீப்பிடித்து எரிந்தபடி விமான நிலையத்துக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் விமானங்கள் மோதல்… சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த எதிர்பாராத சோகம்..!!

அமெரிக்காவில் நடுவானில் இரண்டு விமானங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டு அலாஸ்கா மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா என்ற மாகாணத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். அலாஸ்காவின் சால்டோட்டனா என்ற விமான நிலையம் அருகே நடு வானத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண உறுப்பினரான கேரிநோய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் முதற்கட்ட தகவலின்படி விமானத்தை கேரிநோய் என்பவர்  தனியாக […]

Categories

Tech |