Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் இறுதி அஞ்சலி… 30 நிமிடங்களுக்கு விமானங்கள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

பிரிட்டன் மகாராணியரின் இறுதிச்சடங்கில், இரைச்சல் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார், இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, அவரின் உடல் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாததை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை அதிகாலை வரை, அங்கு வைக்கப்பட்டிருக்கும். மகாராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் போது, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து புறப்படக்கூடிய மொத்த விமானங்களும் ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணிக்கு மரியாதை செலுத்த விமானங்கள் ரத்தாகியிருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்…. விமான சேவைகள் ரத்து…. போர் பதற்றம் அதிகரித்ததால் பரபரப்பு….!!!!

தைவான் நாட்டில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று முன்தினம் சீனாவின் கடும் எதிர்ப்பையும் ஏறி தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை சுற்றி ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தைவான் நாட்டின் விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 400 விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டதோடு, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா போர் பயிற்சியை தொடங்கியுள்ள இடங்களை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு செல்லும் விமானங்கள் ரத்து… அமீரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

போர் பதற்றத்தால் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு, அமீரகத்திலிருந்து செல்லக்கூடிய விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உக்ரைன் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு, ரஷ்யாவின் ஆதரவுடன் இயங்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு நாளும் போர் பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகளும் உக்ரைனிற்கு செல்லக்கூடிய விமானங்களை ரத்து செய்திருக்கின்றது. அதே நேரத்தில், உக்ரைன் […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்…. மோசமான வானிலை… சென்னையில் 8 விமானங்கள் ரத்து.!!

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பாடு, வருகைக்கான  8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.. மழை மற்றும் மேகம் மூட்டத்தால் பார்வை முழுமையாகத் தெரியாத காரணத்தால் விமானங்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னை வரை இருந்த 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுரை, திருச்சி, மும்பை, சார்ஜாவில் இருந்து வருகை, புறப்பாடு விமானங்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… ஜூலை 1-ஆம் தேதி வரை தொடரும் தடை… வெளியான முக்கிய தகவல்..!!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சீனாவின் ஷென்சென் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, பிரேசில் என பல நாடுகளும் கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சீனாவில் மட்டும் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது அங்கு மீண்டும் வேகமெடுத்து பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் உள்ள காங்டாங் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களுக்கு விடுமுறை… விமானங்கள் ரத்து… தமிழகத்தில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கப் போகிறது. அதனால் இன்று தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் வருகை குறைவு – மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து!

மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா பீதி – சென்னையில் 10 விமானங்கள் இரத்து ……!!

கொரோனா பீதி காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும் கொரோனா பாதிப்பு குறித்து தமிழகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இன்று சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமானங்கள் ரத்து..!

சென்னையில் பல்வேறு விமானங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளது கொரானா வைரஸ் அச்சம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து குவைத், தேகா மற்றும் சார்ஜா உள்ளிட்ட  இடங்களுக்கு செல்ல வேண்டியது 9 சர்வதேச விமானங்கள் உட்பட 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Categories

Tech |