Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… மீண்டும் தொடங்கும் விமான சேவை…எப்போது தெரியுமா ..?

திருச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக புதுடெல்லிக்கு மீண்டும் விமான சேவை வரும் 27ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு ஐதராபாத் வழியாக இண்டிகோ விமானம் இயக்கப்பட்டிருந்தது.  கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த விமான சேவை மீண்டும் வருகிற 27-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.இந்நிலையில் இந்த விமானம் தினந்தோறும் காலை 9.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10.55 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தை வந்தடைகிறது. மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் சர்வதேச விமான சேவை எப்போது..? வெளியான புதிய தகவல்…!!!!

சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்குவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில் வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்ததால் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

கனடாவின் ரொரன்றோ மாகாணத்திலிருந்து புதிய விமானங்கள்.. எப்போது இயக்கப்படும்..? வெளியான தகவல்..!!

கனடாவின் ரொறன்ரோ மாகாணத்திலிருந்து, சாண்டோ டோமிங்கோவிற்கு புதிதாக  விமானங்கள் இயங்கும் என்று ஏர் கனடா விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கனடாவிலிருந்து இந்த விமான சேவை, வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதியிலிருந்து, தொடங்கவிருக்கிறது. அதன்படி, ரொறன்ரோ மாகாணத்திலிருந்து Dominican Republic தலைநகரான சாண்டோ டோமிங்கோவிற்கு வாரம் இரண்டு தடவை விமானம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிழமைகளில், விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் கனடா கூறியிருக்கிறது. இந்த விமானங்களில் ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு […]

Categories
உலக செய்திகள்

“லண்டனுக்கு மீண்டும் தொடங்கிய விமானசேவைகள்!”.. வெளியான தகவல்..!!

லண்டனுக்கு, அமெரிக்க நாட்டின் Philadelphia என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டீஷ் நாடுகளின் விமான நிறுவனங்கள் மட்டும் தான் லண்டன் Heathrow மற்றும் Philadelphia சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்ந்து விமான சேவை அளித்து வந்தது. அமெரிக்காவின் விமான நிறுவனம் கடந்த மார்ச் மாத கடைசியில், லண்டனுக்கு செல்லக்கூடிய  விமான சேவையை மீண்டும் தொடங்கியிருந்தது. இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் பிரிட்டன் […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 1 முதல் மதுரை – துபாய் விமான சேவை….. முன்பதிவு தொடக்கம்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர்  1-ஆம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை மதுரையில் இருந்து துபாய்க்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான டிக்கெட்  முன்பதிவு தொடங்கபட்டுள்ளது. இதையடுத்து மதுரை-துபாய் மற்றும் துபாய்- மதுரை வழி தடத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி திங்கள்,வியாழன் மற்றும் சனிகிழமைகளில் விமானம் துபாயில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து சேரும். அதனைப்போலவே  […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்கள் கைப்பற்றிய பின் நாட்டில் மீண்டும் விமானச்சேவை!”.. முதல் நாடாக பாகிஸ்தான் அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கு முதல் நாடாக பாகிஸ்தான், விமான சேவையை தொடங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. தலிபான்கள், கடந்த மாதம் 15-ஆம் தேதி அன்று, காபூல் நகர் உள்பட மொத்த நாட்டையும் கைப்பற்றிவிட்டார்கள். அதன்பின்பு, பிற நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேறியவுடன் காபூல் நகரின் விமான நிலையத்தையும் தலிபான்கள் கைப்பற்றினர். அதனையடுத்து, கத்தார் அரசு காபூல் நகரின் விமான நிலையத்தில், விமான சேவையை முன்பு போன்று தொடங்குவதற்கு உதவி செய்தது. அதன்பின்பே, அங்கு உள்நாட்டு விமான சேவை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-பிரிட்டன் விமான சேவை… ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டிப்பு…!!!

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து தடை உத்தரவு ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 வரை ரத்து… திடீரென வெளியான பகீர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதிலும் விமானப் போக்குவரத்து டிசம்பர் 31ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்கள் இயங்கி வந்தன. இந்த நிலையில் இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது சர்வதேச […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 9 மணி முதல்… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக முடக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சீனா – டெல்லி இடையே விமான சேவை… ஏர் இந்தியா திட்டம்… விரைவில் தொடக்கம்…!!!

சீனாவில் இருந்து டெல்லிக்கு வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதுள்ள காலகட்டத்தில் பன்னாட்டு விமான சேவைகள் இந்தியாவின் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில் சீனாவில் பீஜிங்கில் இருந்து டெல்லிக்கு வருகின்ற நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் நான்காம் தேதி என நான்கு விமானங்களை இந்தியா இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அந்த தகவலை சீனாவில் உள்ள […]

Categories

Tech |