Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனுக்கு விமானசேவை…. மீண்டும் தொடங்கும் இந்தியா – மத்திய விமானத்துறை…!!

பிரிட்டனுக்கு விமான சேவையை வரும் 8 ஆம் தேதியிலிருந்து துவங்குவதாக இந்திய விமானத்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பிடியிலிருந்தே இன்னும் மீளாத நிலையில் பிரிட்டனில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல்வேறு உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை தடை செய்தது. இதையடுத்து இந்தியாவும் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அடுத்து ஜனவரி 7-ம் தேதி வரை இந்த தடை நீட்டித்தது. இதனை மத்திய விமான போக்குவரத்து […]

Categories

Tech |