Categories
உலக செய்திகள்

இந்த 7 நாடுகளுக்கு பயணத்தடை நீட்டிப்பு.. பிலிப்பைன்ஸ் அறிவிப்பு..!!

பிலிப்பைன்ஸ் குறிப்பிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத்தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.  இந்தியாவில் தொற்று அதிகம் இருப்பதால் பல நாடுகளும் போக்குவரத்திற்கு தடை அறிவித்தது. மேலும் இந்திய பயணிகள், தங்கள் நாட்டிற்குள் வரவும் தடை அறிவித்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீடிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

மிக வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்…. இலங்கையின் விமான பயணம் தடை…. சுகாதாரத் துறை அறிவிப்பு….

இலங்கையில் அதிகமாக பரவி வரும் கொரோன வைரஸ் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். உலக நாடுகளில் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனவைரஸ்  இந்த வருடம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. ஆகையால் மக்கள் தளர்வுகளுடன்  கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தனர்.இலங்கையில்  தற்போது கொரோனாவின்  அச்சுறுத்தல் மிகவேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதாக அரசின் மூத்த சுகாதார அதிகாரி கூறியுள்ளார். இலங்கையில் இந்த […]

Categories

Tech |