Categories
பல்சுவை

வானத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் கதவை திறந்தால் என்னாகும்?…. வாங்க பார்க்கலாம்….!1

நாம் விமானத்தில் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென விமானத்தின் கதவை திறந்தால் என்ன ஆகும் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பற்றி ஒரு சுவாரசியமான தொகுப்பை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். பொதுவாக விமானம் 30,000 அடியில் இருந்து 43,000 அடிக்குள் பறக்கும். இதனையடுத்து விமானம் வானத்தில் மிக வேகமாக பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கதவு திறந்து விட்டால் ஒரு புயல் வந்தது போல் விமானத்தில் இருக்கும் அனைவரும் பறந்து கீழே வந்து விடுவார்கள். […]

Categories

Tech |