Categories
உலக செய்திகள்

அந்தரத்தில் சென்ற விமானத்திலிருந்து விழுந்த மக்கள்.. நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு வீடியோ..!!

காபூலில் விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தின் சக்கரத்தை பிடித்துக்கொண்டு பயணித்த மக்கள் கீழே விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, மக்கள் நாட்டிலிருந்து தப்பித்து வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் பலர் குவிந்ததால் அங்கு நிலை மோசமானது. எனவே அதிகாரிகள் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர். صبح سے پروپیگنڈہ جاری ہے کہ اسٹوڈنٹس کابل ائیرپورٹ […]

Categories

Tech |