Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகள் வீட்டிற்கு சென்ற தந்தை… விமானத்தில் நடந்த விபரீதம்… போலீசார் விசாரணை..!!

விமானத்தில் வந்த பயணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மதுரையில் இருந்து வந்துள்ளது. அந்த விமானத்தில் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உட்பட 93 பயணிகள் வந்துள்ளனர். இந்த விமானம் சென்னையை வந்தடைந்ததும் பயணிகள் இறங்கினர் ஆனால் சண்முக சுந்தரம் என்பவர் இறங்காமல் இருந்ததை பார்த்த பணிப்பெண் அவரை தட்டி எழுப்பியுள்ளார். ஆனால் சண்முகசுந்தரம் எழுந்திருக்காததால் உடனடியாக மருத்துவ குழுவினரை வரவழைத்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போது விமானம் நடுவானில் […]

Categories

Tech |