Categories
தேசிய செய்திகள்

பயணி சொன்ன ஒரு வார்த்தையால்…. நின்ற விமானம்…. ஷாக் ஆன சக பயணிகள்…!!

டெல்லி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், சோதனை முடிவுகள் தற்போது தான் கிடைத்ததாகவும் விமான குழுவினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விமான குழுவினர் புறப்பட தயாரான விமானத்தை நிறுத்திவிட்டு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ அப்படியா….! இப்ப வந்து சொல்றீங்க…. அதிர்ச்சியில் பயணிகள்…!!

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்லவேறு கட்டுப்பாடுகள் போடப்பட்ட நிலையில் தற்போது அவை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கொரோனா முற்றிலும் குணமடையாத காரணத்தால் மக்களிடையே அதை பற்றிய ஒரு அச்சம் இருந்துதான் வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் இருந்து புனேவிற்கு செல்ல தயாராக இருந்த இண்டிகோ (6E-286) விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் […]

Categories

Tech |