Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாத சம்பளம் ரூ.40 ஆயிரம்”… ஏர் இந்தியா விமானத்தில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்..!!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ளதாக இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. பணியிடங்கள் : Senior Officer Flight Safety Grade M 2 பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பு : 35 வயது வரை மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். கல்வித்தகுதி : BE/ B.Tech தேர்ச்சி Flight safety/ Engineering Department துறைகளில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் […]

Categories
தேசிய செய்திகள்

நிஜமாவா?… “பிளைட்ல இதை செய்யலாமா” ?… விமானத்துறை அதிரடி அறிவிப்பு…!!

விமானங்களில் செல்லும்பொழுது ஸ்மார்ட்போன்களை wi-fi மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என விமானத்துறை தெரிவித்துள்ளது. விமானங்களில் பயணம் செய்யும் பொழுது கட்டாயம் மொபைல் போன்களை ஃப்ளைட் மோடில் போட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது அதில் சிறிய ஒரு விலக்கு கொடுத்துள்ளது விமானத்துறை அமைச்சகம். அதாவது விமானங்கள் 3000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளை wi-fi மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் செல்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

13 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை விரிவுபடுத்த… இந்தியாவுடன் பேச்சுவார்த்தை…ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு…!!

விமான போக்குவரத்தை 13 நாடுகளுக்கு தொடங்கி வைக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 23ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. மே 25ஆம் தேதி திரும்பவும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை ஏர் இந்தியா  வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியாவுக்கு கட்டணம் வசூலித்து அழைத்து வந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு […]

Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை to சேலத்திற்கு விமான சேவை 27ம் தேதி முதல் தொடக்கம்!!

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட விமான சேவை 27ல் மீண்டும் துவங்குகிறது. சென்னையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்தில் 8.25க்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் காலை 8.55 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் […]

Categories

Tech |