Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு…. கொரோனா தொற்று உறுதி…. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு கொரோனா இருந்துள்ளதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அதிலிருந்து வந்த பயணிகளில் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம்கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு கொரோன இருப்பது தெரிய வந்ததையடுத்து […]

Categories

Tech |