Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமானத்தில் இது கட்டாயம்….. மீறுபவர்களுக்கு அபராதம்….. வெளியான அறிவிப்பு…..!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்துக் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. கொரோனா பரவல் குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில, மத்திய அரசுகள் அறிவுறுத்தியது. ஆனால் மக்கள் அந்த நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

விளைநிலங்களை அழித்து விமான நிலையம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?….. சீமான் எழுப்பிய கேள்வி…..!!!!

சென்னையில் 2 வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு தேவையான நிலம் விவசாயம் நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம் பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பரந்தூர் அருகில் உள்ள ஏகானாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. வசமான சிக்கிய வெளிநாட்டு பெண்….. ரூ.11 3/4 கோடி போதை பவுடர் பறிமுதல்….. அதிகாரிகள் அதிரடி……!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் கடத்த பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாக முதன்மை கமிஷனர் உதய பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த தென்னாப்பிரிக்காவில் வெனிசூலா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஜோசப் டோரஸ்(26) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைத்து விசாரணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரு அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலகா முதன்மை கமிஷனர் உதயபாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனர். அதன் பிறகு சுங்க இழக்கா அதிகாரிகள் விமானத்துக்குள் […]

Categories
மாநில செய்திகள்

விளைநிலங்கள் மதிப்பில் குறைந்தவை என்ற முடிவுக்கு அரசு வந்தது எப்படி…..? சீமான் கேள்வி….!!!!!!!

பரந்தூரில் வேளாண் நிலங்களை அழைத்து புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரை ஏற்று இந்திய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதி மக்களின்  கடும் எதிர்ப்பினையும் மீறி 3000 ஏக்கர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…. வாலிபர் கைது…. அதிகாரிகள் அதிரடி….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய டிராலி பை மீது சந்தேகம் அடைந்த சங்க இலாகா அதிகாரி அதனை திறந்து சோதனை செய்தார். அந்த டிராலியில் ரகசிய அறை வைத்து […]

Categories
உலக செய்திகள்

விமான நிலைய ஓடுபாதைக்குள் புகுந்த ஆமை…. விமானங்கள் புறப்பட தாமதம்…!!!

ஜப்பான் நாட்டின் விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் ஆமை புகுந்ததால் விமானங்கள் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் இருக்கும் நரிடா என்னும் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் ஒரு ஆமை புகுந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த விமான நிலயத்திலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விமான நிலையத்திற்கு அருகே ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. அங்கிருந்து தான் ஆமை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோ எடை கொண்டிருந்த அந்த ஆமையை வலை போட்டுப் […]

Categories
மாநில செய்திகள்

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த….. ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு…. முதல்வர் அதிரடி….!!!!

கோவை நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்றடைந்தார். கோவை வஉசி மைதானத்தில் கண்காட்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக ஓவியக் கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்ட தொழில் முனைவோருடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “குணத்தால், […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையம்… ஆகஸ்ட் முதல்… வெளியான தகவல்…!!!!

குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு டிசம்பரில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பாஜக உள்ளது. மேலும் ஆறாவது முறையாக ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் அக்கட்சி இருக்கிறது. இந்த நிலையில் தொழில் நகரமான ராஜ்கோட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரூபாய் 1,405 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

5 ராக்கெட் குண்டுகளுடன்…. “மீண்டும் தாக்குதல்”…. விமான நிலையத்தில் பரபரப்பு.!!

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக  நேற்று  ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது  குறிவைத்து கடந்த வாரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் . இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ்  நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்றும்  பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த […]

Categories
சென்னை

சென்னை விமான நிலையம்…. தாம்பரம் வழியாக வரும் வாகனங்கள் இனி…. விமான நிலைய ஆணையகம் அனுமதி….!!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு கிண்டி வழியாகச் செல்லும் வாகனங்கள் பிரதான நுழைவாயில் வழியாகவும், தாம்பரம், பல்லாவரம் வழியாக வரும் வாகனங்கள் விமான நிலைய காவல் நிலையம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டன. சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தாம்பரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கான நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பிரதான நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி தங்கம் பறிமுதல்….. NIA அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ எடை கொண்ட 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 100 கிராம் எடை கொண்ட 2 தங்க தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டின் மதிப்பு 1.09 கோடி ஆகும். இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

கோவை விமான நிலையத்தில்…. ஒமிக்ரான் பரிசோதனை….!!

தென் ஆப்பிரிக்காவில்கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸா உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை விமான நிலையத்தில் ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளை சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

204 பயணிகளுடன் சென்ற விமானம்.. நடுவானில் ஏற்பட்ட தொழிநுட்பக்கோளாறு.. அதிர்ச்சி சம்பவம்..!!

பயணிகள் விமானம், துருக்கி செல்வதற்காக பெலாரஸிருந்து புறப்பட்ட நிலையில் நடுவானில் பழுதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் தலைநகரான MinsK -லிருந்து துருக்கி நாட்டின் Antalya-விற்கு belavia போயிங் 737 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் விமான குழுவினர் உட்பட 204 பேர் இருந்திருக்கிறார்கள். அப்போது உக்ரேனை கடந்த சமயத்தில், திடீரென்று விமானத்தில் தொழிநுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. எனவே எச்சரிக்கை சமிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து விரைவாக விமானத்தை தரையிறக்க வேண்டிய […]

Categories
தேசிய செய்திகள்

விமானப்படை தளத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…. பரபரப்பு….!!!!!

ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. விமான நிலையம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மூத்த அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Categories
கொரோனா தடுப்பு மருந்து மாநில செய்திகள்

வந்தாச்சு வந்தாச்சு.!தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு.! மக்களே ரெடியா இருங்க…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இன்று விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்தது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 கோவில் சில்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு விமானம் மூலம் இன்று வந்தடைந்தது.விமான நிலையத்தில் இருக்கும் தடுப்பூசிகளை பல்வேறு பகுதியில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 5 மில்லி சிரிஞ்சிகள் தமிழ்நாட்டிற்கு 35 லட்சம் சிரிஞ்சிகள் அனுப்பப்பட்டுள்ளது.முதற்கட்டமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல்… தொலைபேசியில் பேசிய மர்ம நபர்… விமான நிலையத்தில் பரபரப்பு…!!!

டெல்லியிலிருந்து நாளை லண்டன் செல்ல உள்ள 2 ஏர் இந்தியா விமானங்களுக்கு மர்ம நபர் அலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து நாளை லண்டனுக்கு செல்ல தயாராக உள்ள 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலமாக அந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அப்போது தொலைபேசியில் பேசிய அந்த மர்ம நபர், டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

பெண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை….. பெட்டியைத் திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி….!!

ஜெர்மனியில் மியூனிக் விமான நிலையத்தில் இரண்டு பெண்களின் பெட்டியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனியில் மியூனிக் விமான நிலையத்தில் இரண்டு பெண் பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்களின் பெட்டியை திறந்து பார்த்த போது மனித எலும்பு துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில், தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் இறந்துவிட்டதாகவும், அவரின் நினைவாக இந்த எலும்புத் […]

Categories
உலக செய்திகள்

திடீரென பற்றி எரிந்த விமானம்…. அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள்…. வெளியான காணொளி….!!

சீனாவில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்லக் கூடிய Shanghai Pudong விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று நேற்று உள்ளூர் நேரத்தின் படி மாலை நான்கு மணிக்கு பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 18 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இத்தகைய […]

Categories

Tech |