Categories
தேசிய செய்திகள்

விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு சலுகைகள்…. எஸ்.பி.ஐ வங்கியின் அசத்தல் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

விமானப்படை ஊழியர்களுக்கு சம்பள கணக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படைக்கும் எஸ்.பி.ஐ வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. அதாவது விமானப்படை ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் சம்பள தொகுப்பு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தற்போது எஸ்.பி.ஐ வங்கி புதுப்பித்துள்ளது. இதன் காரணமாக விமானப்படை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் முன்னிலையில் விமானப்படை தலைமை மாஸ்டர் வி.ஆர் சவுத்ரி […]

Categories

Tech |